Jan 20, 2021, 10:44 AM IST
14 வயது சிறுமியை அவரது தந்தையின் நண்பர் கொடூரமாகப் பலாத்காரம் செய்து, கல்லால் தாக்கி குழி தோண்டி புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பைதுல் என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Nov 6, 2020, 21:16 PM IST
டெல்லியில் 60 வயது முதியவர், 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 30, 2020, 12:18 PM IST
சென்னையில் உள்ள அரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். Read More
Oct 1, 2020, 11:23 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் தொடர்கின்றன. 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று 8 வயது சிறுமி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாலியல் பலாத்காரங்களின் தலைநகராக மாறி வருகிறது. Read More
Sep 6, 2020, 11:29 AM IST
பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தான் கேரளாவில் நடந்த ஒரு கொடூர சம்பவம்... Read More
Apr 30, 2019, 12:14 PM IST
சமீபகாலமாக தமிழகத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுமிகளுக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனை தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களும் உறுதி செய்கின்றன Read More
Apr 30, 2019, 08:26 AM IST
தஞ்சையில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 6, 2018, 12:36 PM IST
சிறுமியை காதலிப்பது போல் ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் தலைமறைவு! Read More